ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Thursday, April 2, 2020

என் விழி மயங்கிய தருணத்தில் ...!! 
உன் கால் கொலுசு இசையமைக்க..!! 
உன் புன்னகைக்கு பூவெல்லாம் செவி சாய்க்க...!! 
உன் பாதங்கள் படிகளில் முத்தமிட...!! துள்ளி ஓடியது மானோ...!! 
என நானே கனா கண்டெனடி..!!! 


*இதயத்திருடன் கார்த்திக்* by RomeoOfTheCity

No comments:

Post a Comment