கண்ணீரில் கரைந்து போகும் மழை நீர் துளிகளே.....
என் விழிகள் சிவக்கின்றதே அவன் பிரிவினில்......
நான் இங்கு அழுகையில் நீல வானம் சிரிக்கிறதே.....
பெண்ணின் மனம் கரு நிலவாகியதே அன்பே.....
என் ஆசைகளும் அவனுக்குள் மறைந்து கொண்டதே......
காரணமின்றி தொடர்ந்தது என் பிறப்பும்.....
காரணமின்றி பிரிந்தது என் காதலும்.....
நெடுவென பார்க்கும் கண்கள் எல்லாம்....
என்னை ஏளனமாய் பார்த்து சிரிக்கின்றன...
என் பிரிவினை ரசித்து.....
WRITTEN BY ISPADE RAJA
No comments:
Post a Comment