ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Tuesday, April 7, 2020

அம்மாamma premalona/thalli prema | Motherhood painting, Mothers love ...நான் பிறந்தேன் 
,நீ பெருமை கொண்டாய்! 
நான்‌ பள்ளி சென்றேன்,‌ 
நீ‌ பெருமை‌ கொண்டாய் !! 
காலம் உன்னை என் தந்தையுமாக்கியது ,
 நான் உடைந்து போனேன் 😣!!
! கவலைகள் மறந்து என்னை வளர்த்தாய், 
நான் பெருமை கொண்டேன் !!!!
 கர்வமாக‌ என் மகன் என்றாய், 
நான் பெருமை கொண்டேன்!!!! 
இன்று உலகமே பெருமை‌ கொள்கிறது ,
 நீ செவிலியர் (nurse) என்று !!!!! 
பெருமையின்‌ உச்சத்தில் 
நான் என் தந்தையுமாணவளே 😇🤗 .. 
அம்மா 👩‍👦 ❤️


WRITTEN BY SEYALL THALAIVAR

No comments:

Post a Comment