ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Tuesday, April 21, 2020

நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் "அம்மா".


Karpuramanjari: Amma (Mother)

ஆயிரம் ஒளிகள் 
என் மீது விழுந்தாலும் 
எனக்கான பாதைகளை காட்டியதே....
நீ தானம்மா....❤️ 
என் கூக்குரல் அழுகையில் 
அதன் அர்த்தங்களை கண்டதும்..
நீ தானம்மா❤️
 நான் தவழ்ந்த போதிலும் 
துவண்டு கடந்த போதிலும்......❤️ 
உன் மடியை தலையணையாய் 
எனக்கு பகிர்ந்தவளே....நீ தானம்மா...❤️ 
உன் உயிரை கயிராக்கி என்னை சுமந்து பெற்றவளே........❤️
 உன் அன்பின் பாசத்தில் 
என்னை மறைத்து நீ எங்கு சென்றாய்....❤️ 
உன் மலரும் நினைவாளே 
நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்........❤️


WRITTEN BY NAZI 
 

No comments:

Post a Comment