ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Monday, May 25, 2020

முடியாத பயணம்*_





பெருநதி வழிப் பயணத்தைத் தந்தவளே சிறுதூரம் உடனிருந்தாய் என்னவளே ! கரை கண்டாய் பாதியிலே எனை விடுத்தது சூழல் தப்பி நானடைய உன்னிடத்து கறை உண்டு என்றாய் என்னிடத்து கடல் சென்றாய் ஓடத்தை வழி மறித்து கரை மீதே கரைகின்றேன் தத்தளித்து !! 

Writer :- Hunki*

No comments:

Post a Comment