ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Sunday, May 31, 2020

காதல் ❤

விழிகளில் பூத்தது. விரல்களும் கோர்த்தது.👫 மாலைகள் சூடவே, மலர்களும் விழைந்தது. ஊடலில் கூடலில், மஞ்சமும் வேர்த்தது. ஏனோ கசந்தது காதலும் கடந்தது கானலாய் கலைந்தது😢

writer :- KhoPa_Say

No comments:

Post a Comment