ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Monday, June 29, 2020

KAVITHAI COMPETITION

💞அப்பா💞 
எப்படி எப்படி எல்லாம் பாசத்தைக் காட்டுவாள் அம்மா... ஆனால் ஒரே ஒரு கை அழுத்ததிலும் நெற்றி முத்தத்திலும் எல்லாமே உணர்த்துவார் அப்பா...


பிரித்து பார்த்து நேசம் காட்டாத ஒன்று 💙இயற்கை💙

Writer :-  Invisible 

____________________________________

நட்பு ....
எங்கிருந்தோ வந்தோம் தினமும் பேசினோம் உயிருக்கு மேல் உயிரானோம் சண்டைகள் பல இட்டோம் - பிரிவதற்ககாக இல்லை பாசத்தை அதிகரிக்க மட்டுமே ஒன்றே ஒன்று கற்றுக்கொண்டோம் - நாம் பிரிந்தால் அந்த வலி தாங்க முடியாது காலங்கள் சென்றாலும் நம் நட்பு தொடர வேண்டும் நம் ஆயுள் இருக்கும்வரை 

அப்பா  நம் வளர்ச்சியில் சந்தோஷ படுபவர்!!  எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்!!  எதையும் கடனாக குடுக்காதவர்!!  எல்லா கேள்விக்கும் பதில் சொல்பவர்!!  எப்பொழுதும் அன்பால் அரவணைப்பவர்!! 


Writer :-  Preethi 

____________________________________


அப்பா என்று சொன்னாலே ஒரு பூரிப்பு... ஏனெனில் எதிர்பார்ப்புக்கு களை பூர்த்தி செய்பவர்.....அப்பா என்று சொன்னாலே மன நிம்மதி....ஒரு தைரியம்.... தகப்பன் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் ஆனித்தனம்.... 
என்றும் நம் நிழலாக....

ஒரு சம்பந்தமில்லா உறவு தான் நட்பு..... அந்த நட்பில் உண்மை இருக்கும்.....நேர்மை இருக்கும்...பாசம் இருக்கும்...அச்சம் இருக்கும்...கோபம் இருக்கும்...துரோகமும் இருக்கும்...இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் நட்பு.......நட்புக்கு என்று ஒரு உரிமை எப்போதும் இருக்கும்.... அந்த உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள்............
நட்புடன்


Writer :- DSR

_____________________________________
அப்பா ..😍 குழந்தை பருவத்தில் 👶 திருவிழா விற்கு செல்லும் பொழுது ... அம்மா அவள் இடுப்பில் வைத்து கூட்டத்தை பாரு என்பாள் . அவள் பார்க்கும் அளவு என்னையும் பார்க்க வைப்பாள்... ஆனால் தந்தையோ .. அவர் தலையில் உட்கார வைத்து .. அவர் பார்க்காத முடியாத தூரத்தையும்.. என்னை பார்க்க வைப்பார்....💓👍


காதல்❤️ 
அவள் ... உன் விழியின் ஒரே பார்வையில் ...👀 வரும் என் உணர்வான அன்பிற்கு... !!💓 உன் விழி சுருக்கி... உன் இளமை அழகு💃 விடைபெற்ற காலத்திலும் ..!! உன் துணையாக நிற்பேனடி... இதே அன்போடு.... !!! 🌹 


Writer :-   Romeoofthecity 

_____________________________________

நட்பு 👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩 அன்புத் தோழியே💕💕💕 வள்ளுவன் தந்தது முப்பால் நாம் இணைந்தோம் தூய நட்பால் 💜💜💜 கடல் கடந்து நீ வசித்தாலும் உன் நினைவுகள் எப்பவும் என்னை சுற்றுகின்றன .கடல் போல் விரிந்து பல நண்பர்களை கடந்தேன் முத்து போல் உன்னிடம் உள்ள என் நட்பை ரசித்தேன் 🧡🧡🧡அன்றில் பறவைகள் போல் அன்றும் 🧡 இன்றும் 💙என்றும் நம் நட்பு தொடர் வேண்டும் 


அப்பா வார்த்தைகளால் விவரிக்க முடியாத அறிய போக்கிஷம் நம் அப்பா 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை


Writer :- நட்புடன் உன் தோழி சாரா👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩

_____________________________________

காதல் - தற்காலிக பிரிவு - - - என் கன்னங்களில் கிள்ளி போனாய் அன்று , அதன் வடுக்கள் உன் முகம் காட்டி இதமாய் வலித்து கிடந்தது இரண்டு நாட்கள் ..! இன்று .. நீ கிள்ளிய இடம் தேடி.. நான் படும் பாடு .. போ.. கிள்ளவும் தெரியவில்லை உனக்கு ..!!

Writer  :- Dheeraj 

_____________________________________

Natpu 
udanpirapagiye sonthangal pole irunthu.💖💖... Uyir tharum Thaai thanthai pole..💟. Unarchi tharum kadhalai vida mele vendru... Saavai kondru... Yaathumaagi nindraai.. En natpe... Un natpennum kadalil nan mutheduka... Moochaiyum niruthuven..❤❤

Writer :-  Snow pearl 


_____________________________________

Manathil patha unnai ♥️ Kankalil pathathu illai👀 Undhan arumaiyana anbhu pathiriku👫 Unaku enmel irukendra undhan Kobathai pathathu illai😡 Unthan azhagana siripai kettu irikiren😬 Nee enagaka azhivathai paka Virumbha villai😢 Kathaliye endru solluvathu keka pudichiriku👩‍❤️‍👨 Kadhalan kuda vazha mudiyala endru Thavikiren👥 Unkuda vazha mudiyatha Antha nimishathai nan en Nenjukul maraithu vaipen


Writer :-  Am MalaYali 

_____________________________________

இயற்கை அன்னையின் பரிசே! மேகத்தில் இருந்து பொழியும் நீரே! மாதம் மும்மாரி பொழிந்த நீ இப்பொழுது மட்டும் பொழிய தயங்குவது ஏனோ? கார்காலத்தில் மட்டுமே உன்னை காணும் அவலநிலை எனக்கு...ஏன் மழையே?
நாம் வெவ்வேறு பாதையில் பல மைல்கள் பிரிந்து சென்ற பின்னும் என் மனதில் நெருங்கிய இடத்தில் இருக்கின்றாய் தோழியே...உண்மையான நட்பு விலைமதிப்பற்ற ஓர் பரிசாகும்...அந்த பரிசை கொடுத்த இறைவனுக்கு நன்றி....


Writer :-  Rain

_____________________________________

நட்பு நட்பிலும் வலியுண்டு அது பால் வேறுபாடு அறியாதது,.. காதலை விட அழகானது.. அன்பினால் அடைபட்டுக் கிடப்பது.. மனதால் இணைவது.. பிரிவிலும் நினைப்பது.. மாற்றங்கள் பல வந்தாலும் என்றும் தன் குணம் மாறா தன்மை கொண்டது நட்பு மட்டுமே...


என் இளமையின் கனவுகளை திருடியவனே.. என் இருதய ஓசையை வருடியவனே... தேயாத நிலவாய் என்னுள் நிலைத்தவனே.. வாடாத பூவாய் தினம் தினம் மலர்பவனே... விலகிடாத நேசத்தை உன் மீது நான் வைத்தேன்.. வாலிப தென்றலாய் உன்னை வருடி நான் மகிழ்ந்தேன்.. தீராத ஊடலும் தேன் சிந்தும் காதலும் மாறாது என்னிடம்.. காதலால் கசிந்துருகி மகிழலாம் தினம் தினம்


Writer :-  Selfie 

_____________________________________

என் அன்பே , மழை காலம் என் உடல் அனைத்து செல்கிறாய் ,,,,கோடை வெயிலில் என்னை நாணம் கொள்ளச்செய்கிறாய் ,,,குளிர் காலத்தில் என் அங்கம் கூச செய்து போகிறாய் ,,,,,வசந்த காலத்திலோ மலர் மஞ்சம் விரித்து பச்சை பட்டு கொடுத்து உன்னே நோக்கி ஈர்க்ககிறாய் ,,,,, ஏன் உணர்வுகள் அனைத்தையும் உனதாக்குகின்ற நீயே என் காதல்,,,,,,, என் உடல் மண்ணில் வீழ்ந்து மற்றவர் பிரியும் போதும் என்னுடனே என்னை அணைத்தபடி இருக்கப்போகும் நீயே என் உண்மைக்காதல்,,,,,,, என் இயற்கைக் கள்வனே ! உன்னை பிரிதல் இயலுமோ

Writer :- Varuni 

_____________________________________

அமைதியாய் அழுதேன் , அனைத்தும் அறிந்தது போல் ஆறுதல் கூறினாய் ஆனந்தம் அடைந்தேன் ! தனிமையை விரும்பி ஏற்கச்‌ சென்கறேன் , தவமாய்‌ தோன்றி தட்டிக்கொடுத்தாய் தன்னம்பிக்கை கொண்டேன் !! மேகம் சூழ்ந்த வானமாய் குழம்பி இருந்தேன் , மின்னலென தோன்றி என்னை நீலவானமாக்கினாய் மெய்சிலிர்த்து போனேன் !!! சமையத்தில் அம்மையப்பனாய் மாறி வழிகாட்டினாய் !!!! உயிருனும் மேலான உன்னதமான நட்பு 😇


Writer :- Seyall Thalaivar 
_____________________________________


ஆண்டாண்டு காலம் தோறும் அன்பே உருவாக அவணி எங்கும் பிரகாசிக்க அருளை பொழிந்த இயற்கை அன்னையே இப் புவி மீது கொண்ட மோகத்தால் யாம் செய்த பாவத்தால் எம்மை அடிக்கடி உன் கரம் கொண்டு ஓயாமல் ஆட்கொள்கிறாய்😁 இருப்பினும் நின் கொடை கண்டு வியக்குறோம் ஆண்டு தோறும் புதிதாய் பிறக்கிறோம் உன் அரவணைப்பில்....🤗🤗


Writer :- Beeshma

_____________________________________


Kathal
 Enakum kathalan👦 undu oruvan vanthu kathalipathaai sonathaal............ Dhinam parthu pesi sirithu unavu pagirnthu paarvaiyal pesi kondaal than avan kathalanaam. ...... Seithen ellam en tholigal sonargal endru.....,,, en thukam pagirthu enaku paathugaapai irunthu enaku thol koduthu en penmai neliya enai rasithu pesatha oruvan en palli paruvam muthaley enodu thunaiyaai varugiran endru therinthu thirumbi partha pothu than therinthathu Ennavanuku nan ariya vayathil vaitha peyar "NANBAN" endru👫 ...... Indru yarum solamal purinthathu ethu KAATHAL endru.💏.


Writer :-  Niranjana 

_____________________________________


என் கனவு நீ ஆகினால்... என் கவிதைக்குள் நீ ஆகினாய்.... அகத்தில் அழகாகினாய்.... என் யுகத்தில் அவளாகினாள்..... அவள் உள்ளத்தில் நான் ஆகினேன்..... என் கனவில் கண்ட தேவதையோ அவள்..... என் வாழ்வில் கண்ணாகினாள்..... மேல் இமைக்குள வருடி செல்லும் காற்றே.... கீழ் இமைக்குள் இமையாக நான் ஊர்ந்தனே.....கண்ணிலே....😉 கைகளுக்குள் அடக்கமானதே என் கைகளும் அவளிடத்தில்...,. தொலைந்து சென்ற மனமும் அவள் உள்ளங்கைகளோடு 👫💑💏பினைந்ததே...❤🏹❤காதலாக❤


Writer -  Ispade Raja 

_____________________________________


No comments:

Post a Comment