ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Tuesday, May 26, 2020

Writer - Hunki

*காதல் ஆன்மா* 

காமமும் காதலின் ஒரு பகுதிதான் என்றால், 
அதுவன்றி கசந்ததோ.. அளவின்றி இனித்ததால் திகட்டியதோ... 
காதலோ காமமோ பிரிவில் உணர்த்தும். 
என் காதலோ நீ இன்றி தவிக்கிறது, 
உன் மனமோ அதை உணர மறுக்கிறது!!! 
-Hunki


நம் காதல் குழந்தை* 

முதல் முத்தத்தில் சட்டென்று பிறந்தது. கனம் இல்லாமல் தவழ்ந்து திரிந்தது. உன் அணைப்பினிலே அகம் நெகிழ்ந்தது. எழ முயன்று விழுந்து அழுதது. காயத்துடன் உன் கரங்களைத் தேடியது. காணவில்லை என்றவுடன் வெம்பியது. தேற்றிக்கொண்டு தானே எழுந்தது. அன்னையின்றி என்னிடம் அனாதை ஆனது. 

-Hunki

1 comment: